நாகர்கோவிலில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ள மாடன் கோவில் தெருவில் சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக 68 வீடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ...
Read moreDetails











