அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளப் பயிர்களைக் சூறையாடும் காட்டுப்பன்றிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள ராமபட்டினம் புதூர் தெற்கு கோம்பை பகுதியில், காட்டுப்பன்றிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது விவசாயிகளிடையே ...
Read moreDetails











