கட்சி மாறியவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த செல்லம்பட்டியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று எழுச்சிமிகு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் ...
Read moreDetails

















