“வெற்றி மகுடம் சூட்டிய கல்விச் சிற்பிகள்”: மயிலாடுதுறையில் கலெக்டர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பாராட்டு!
மயிலாடுதுறை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மாநில அளவில் உயர்த்திக் காட்டிய சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. 2024-2025-ஆம் கல்வியாண்டில் ...
Read moreDetails











