ஒட்டன்சத்திரம் அரசு இலவச பயிற்சி மையத்தில் படித்து குரூப்-4 தேர்வில் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி வாழ்த்து
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தில் பயின்று, டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெற்றி ...
Read moreDetails











