ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஒரு கோடி மதிப்பீட்டில் ரோபோடிக்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி 4.0 ஆராய்ச்சி மையங்கள் தொடக்கம்
கோவை துடியலூர் அடுத்த வட்டமலைப்பாளையத்தில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், வருங்காலத் தொழில் தேவைகளைக் கருத்தில் கொண்டு 'ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன்' (Robotics ...
Read moreDetails











