ஜனநாயகக் கடமையை போற்றுவோம்… நாமக்கல்லில் கலெக்டர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்த விழிப்புணர்வு மராத்தான்!
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி ...
Read moreDetails











