பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் காய்ச்சல் : சென்னையில் சளி, வறட்டு இருமலால் மக்கள் அவதி
சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல், சளி, வறட்டு இருமல் அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழையால் மாறிவரும் வெப்பநிலை இதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetails











