1 டிகிரி: மூணாறில் உறைபனிப் போர்வை – நடுங்கும் மக்கள், உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறில், இந்த ஆண்டு கடும் குளிரும் உறைபனியும் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி பொதுமக்களை ...
Read moreDetails











