அரவக்குறிச்சியில் உறையவைக்கும் கடும் பனி: கருகும் சேனைக்கிழங்கு பயிர்களால் விவசாயிகள் கவலை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் அசாதாரணக் காலநிலை மாற்றத்தால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்கு பயிர்கள் கருகிச் சேதமடைந்து ...
Read moreDetails













