கோவையில் ஜனவரி 2 முதல் பி.எஸ்.ஜி. ‘காதம்பரி’ இசைத் திருவிழா சுதா ரகுநாதன், சத்ய பிரகாஷ் பங்கேற்கும் கலை சங்கமம்
கோவையின் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பி.எஸ்.ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற 'காதம்பரி' இசை மற்றும் கலாச்சாரத் திருவிழா ...
Read moreDetails








