கோவையில் 50 கிலோ கஞ்சா கடத்தல்: பெண் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில், கோவையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails










