கால்நடைகளுக்குக் கைத்தறி ஆடை அணிவித்து கௌரவம்: நடிகர் கே.ஜி.பாண்டியன் பொங்கல் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் மறவபட்டி கிராமத்தில், தமிழர்களின் பாரம்பரிய உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மறவபட்டி ...
Read moreDetails







