பல்லடத்தில் இன்று திமுக மகளிர் மாநாடு முதல்வர் வருகைக்காக விதிகளை மீறி அவிநாசி சாலையில் கொடிக்கம்பங்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல மகளிரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காகத் தமிழக முதல்வர் ...
Read moreDetails








