மார்க்கையன் கோட்டையில் மின் மாயானத்திற்கு எதிர்ப்பு தீவிரம்
தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டையில் மின் மாயானம் (Electric Crematorium) அமைப்பதை எதிர்த்து உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ...
Read moreDetails











