சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படை அதிரடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பிஜாப்பூர் காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலினைப் தொடர்ந்து, ...
Read moreDetails











