முதல் நாளே தொழில்நுட்ப சிக்கல் : சென்னை வொண்டர்லாவில் ஏற்பட்ட தடங்கல்கள் – நிர்வாக இயக்குனர் விளக்கம்
சென்னை: திருப்போரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய வொண்டர்லா தீம் பார்க் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சில ரைட்கள் செயலிழந்ததாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதால், அதனைத் தொடர்ந்து ...
Read moreDetails








