மக்களின் பங்களிப்புடன் மாபெரும் திட்டம்: சந்திரிபட்டியில் புதிய சமுதாயக் கூடத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டு விழா!
சிவகங்கை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சந்திரிபட்டி கிராமத்தில் புதிய சமுதாயக் கூடம் கட்டப்பட உள்ளது. ...
Read moreDetails











