உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: கூத்தாநல்லூர் ‘மனோலயம்’ பள்ளியில் கொண்டாட்டம்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அமைந்துள்ள மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் விழாக் கொண்டாடப்பட்டது.கூத்தாநல்லூரில் பனங்காட்டாங்குடி, தமிழர் தெரு மற்றும் ...
Read moreDetails











