திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் சர்ச்சை : இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பெரும் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற ...
Read moreDetails








