கோவை மாவட்டத்தில் 3,563 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திருத்தம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு
தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ...
Read moreDetails











