மதுரை – சென்னை ஆம்னி பேருந்துகளில் ரூ.6,000 வரை கட்டணக் கொள்ளை பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பயணிகள் கடும் அவதி.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த மக்கள், விடுமுறை முடிந்து நேற்று தங்கள் பணி நிமித்தமாகத் தலைநகர் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்குத் திரும்பினர். இதனால் ...
Read moreDetails










