மதுரையில் மாநில டேக்வாண்டோ போட்டியில் ஹரிஷ் ‘வெண்கல’ வேட்டை!
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான டேக்வாண்டோ தற்காப்புக் கலைப் போட்டிகள் மதுரை மாநகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ...
Read moreDetails










