மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை நீதிமன்றம் முன்பு மாவீரன் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்குகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
Read moreDetails










