மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா – கடலில் உலா வந்து மகிழ்ச்சி
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா, படகுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு குடும்பத்துடன் கடலில் உலா வந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் தமிழகம் ...
Read moreDetails











