“உயிர்காக்கும் சட்டப் போராளிகள்!” – மதுரைச் சட்டக் கல்லூரியில் குருதிக்கொடை முகாம்; 54 யூனிட் ரத்தம் சேகரிப்பு!
மதுரை மாநகரின் முன்னோடி கல்வி நிறுவனமான அரசுச் சட்டக் கல்லூரியில், இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் மிகப்பிரம்மாண்டமான குருதிக்கொடை முகாம் இன்று நடைபெற்றது. ...
Read moreDetails









