தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறக்கோரி கரூரில் சி.ஐ.டி.யு. அதிரடி சாலை மறியல்
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) மாநிலந்தழுவிய போராட்ட அழைப்பினை ஏற்று, கரூர் மாநகரின் மையப்பகுதியான மனோகரா கார்னரில் நேற்று எழுச்சிமிகு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் ...
Read moreDetails











