கீழ்பவானி பாசனத்திற்காக நாளை முதல் பவானிசாகர் அணை நீர் திறப்பு
ஈரோடு மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி கால்வாய் வழியாகப் புன்செய் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetails









