தருமத்துப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய நிகழ்வு அப்பகுதியில் ...
Read moreDetails














