துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோலாகல பொங்கல் விழா கலைகட்டிய கொண்டாட்டம்!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் திருவிழா நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர்கள் ...
Read moreDetails







