ஜல்லிக்கட்டு வீரர்கள் குறித்த முதல்வரின் அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை என அண்ணாமலை காட்டம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் சுட்டிக்காட்டி ...
Read moreDetails







