42 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய அண்ணா பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள்
கொடைக்கானல் அண்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 42 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்கள் கல்லூரி கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் ஒன்றுகூடி உற்சாகத்துடன் கொண்டாடினர். 1983 ...
Read moreDetails











