‘ஓய்வு பெறும்படி பும்ராவை கட்டாயப்படுத்தக் கூடாது… அவருக்கு மாற்று வீரர் இல்லை’ – முன்னாள் வீரர் கருத்து
இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், தற்போது அவருக்கு மாற்றாக விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இல்லையென்றும் முன்னாள் கிரிக்கெட் ...
Read moreDetails







