புதுக்கோட்டையில் தி.மு.க.வுக்கு பின்னடைவு தி.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்!
தி.மு.க.வின் ஆரம்ப கால நிர்வாகிகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.விலிருந்து விலகி, முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் ...
Read moreDetails











