குடகனாற்றின் திசைமாற்றத்தால் கருகும் விவசாயம் வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட விவசாயிகள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடகனாறு மற்றும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரவேண்டிய தண்ணீர், நரசிங்கபுரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரால் திசைமாற்றப்பட்டு வருவதால், ...
Read moreDetails












