பனிக்காலத்திலும் மணக்கும் பச்சைத் தங்கம்… இலைகள் விளைச்சலால் நீலகிரி தைலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு; தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு, உலகப் புகழ்பெற்ற நீலகிரி தைலம் (Eucalyptus Oil) உற்பத்தியாளர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் எரிபொருளுக்காகவும், ...
Read moreDetails











