சீர்காழி சுற்று வட்டார பகுதியில் வடிகால் வசதி இல்லாததால்,10,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை
சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், தற்பொழுது மிதமான மழையாக பொழிந்து வருகிறது. ...
Read moreDetails










