17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை – எப்போது தொடங்கும் ?
சென்னை : நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை நகர சாலைகளில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள் ஓடவிருக்கின்றன. மாநகரப் பேருந்து அதிகாரிகள் தெரிவித்ததன்படி, முதற்கட்டமாக 20 மின்சார ...
Read moreDetails







