3 கிரிக்கெட் வீரர்கள் பலி.. அதிர்ச்சி தகவலை சொன்ன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்..
ஆப்கானிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அண்மையில் ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் ...
Read moreDetails










