நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செப்டம்பர் 24க்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு, ...
Read moreDetails







