கள்ளழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்பு!
மதுரையை அடுத்த திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடி பெருந்திருவிழா சிறப்புப் ...
Read moreDetails