7 வயது சிறுமியின் முகத்தில் கடித்து குதறிய ராட்விலர் நாய் !
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், ராட்விலர் நாயின் தாக்குதலில் சிக்கி, படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்செழியன் ...
Read moreDetails







