உழைப்பே உயர்வு: புதுக்கோட்டை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் 33-வது ஆண்டு விழாவில் சாதித்தவர்களுக்கு விருதுகளும் இளம் வயதினருக்கு உத்வேகமும்!
புதுக்கோட்டையின் பாரம்பரியம் மிக்க சாந்தநாதர் சுவாமி கோவில் அருகிலுள்ள நகரத்தார் மண்டபத்தில், நகரத்தார் இளைஞர் சங்கத்தின் 33-வது ஆண்டு விழா மிகுந்த எழுச்சியுடனும், கலைநிகழ்ச்சிகளுடனும் அரங்கேறியது. நகரத்தார் ...
Read moreDetails










