அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2026 அமைச்சர் மூர்த்தி தலைமையில் முகூர்த்தக்கால் நடும் விழா
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி மாதம் தைப்பொங்கல் திருநாளில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தொடங்கும் விதமாக இன்று (05.01.2026) ...
Read moreDetails








