15-வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று எஸ்.எஸ்.வி.எம். பள்ளி சாதனை!
கோயம்புத்தூர் சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான 46-வது தடகளப் போட்டிகள் மேட்டுப்பாளையம் எட்டிமடையிலுள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாடு மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 119 சி.பி.எஸ்.சி. ...
Read moreDetails











