அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் இபிஎஸ், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் திரண்டிருந்த மக்களிடையே தேர்தல் பிரசாரம் செய்தார். ...
Read moreDetails
















