ஜார்க்கண்டில் நேற்று என்கவுன்டர் ; இன்று நக்சலைட்டுகள் 10 பேர் சரண் !
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 10 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இன்று சரணடைந்துள்ளனர். இதற்கு முன்னர், நேற்று கும்லா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ...
Read moreDetails











