ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள முதல் குற்றவாளி நாகேந்திரனுக்கு, கல்லீரல் பாதிப்பு காரணமாக இன்று வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ...
Read moreDetails