வைகோ நடத்திய விழாவில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்…
சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது கட்சியினர் திடீரென தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreDetails