March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

by sowmiarajan
November 13, 2025
in News
A A
0
சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தாணுமாலயர் சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறும் தூர் வாரும் பணிகள் முறையாக இல்லாமல் நடைபெறுவதால், குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், அருகிலுள்ள குடியிருப்போரிலும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடையிலும் பெரும் பதட்டம் நிலவுகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில், மதிலின் மற்ற பகுதிகளும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக பொது மக்கள் எச்சரித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: “தூர் வாருதல் பணிகள் எந்தவித திட்டமிடலுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை பெய்துகொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய பணிகள் செய்வது முறையல்ல. இரவு நேரங்களில் வண்டல் மண் மற்றும் கற்கள் எடுக்கப்பட்டதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது துறையின் கண்காணிப்பு இல்லாமையை வெளிப்படுத்துகிறது,”
என அவர் கூறினார். அதோடு, “எவ்வளவு ஆழம் தோண்டப்பட்டது, எவ்வளவு மண் எடுக்கப்பட்டது, சுற்றுச்சுவர் ஏன் இடிந்தது என்பதற்கான முழுமையான விவரங்களை இந்துசமய அறநிலையத்துறை வெளிப்படையாக விளக்க வேண்டும்.

தவறுகள் செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார். “தொடர்ந்து மழை பெய்தால் நிலைமை மோசமடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு போர்கால அடிப்படையில் சுவர் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும்.  அதற்காக பொறியாளர்களை கொண்டு புதிய சுற்றுச்சுவர் வடிவமைப்பு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்,” என தெரிவித்தார். அவர் மேலும், “ஒரு மாதத்தில் தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் பணிகளை முடித்து, பக்தர்கள் பாதுகாப்பாக வழிபடக் கூடிய சூழலை உறுதி செய்ய வேண்டும்,” எனக் கூறினார்.

இந்நிலையில், கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “தூர் வாருதல் பணிகள் முன்னதாக ஒப்பந்ததாரர் மூலமாக தொடங்கப்பட்டன. தற்போது ஏற்பட்ட இடிபாடுகளுக்கான காரணம் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்படுகிறது. மழை குறைந்ததும் தற்காலிக சீரமைப்புடன், புதிய மதில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்,” என தெரிவித்தனர். இந்த ஆய்வில் கழகச் செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன், குமார், நாகசாயி, குமரகுரு, குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: construction negligencedisaster awarenessheritage siteinfrastructure damagelocal newspublic concernsafety measuresstructural safetysuchindram theppakulamtamil nadu updatetemple tankthalavaisundaram mlaunplanned excavationWALL COLLAPSE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

Next Post

சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

Related Posts

விழுப்புரம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி DMK வேட்பாளராக Dr. லட்சுமணன் தொண்டர்கள் கொண்டாட்டம்
News

March 29, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
விழுப்புரம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி DMK வேட்பாளராக Dr. லட்சுமணன் தொண்டர்கள் கொண்டாட்டம்

விழுப்புரம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி DMK வேட்பாளராக Dr. லட்சுமணன் தொண்டர்கள் கொண்டாட்டம்

0
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

0
16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

0
விழுப்புரம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி DMK வேட்பாளராக Dr. லட்சுமணன் தொண்டர்கள் கொண்டாட்டம்

விழுப்புரம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி DMK வேட்பாளராக Dr. லட்சுமணன் தொண்டர்கள் கொண்டாட்டம்

March 29, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

March 29, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

March 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.